மேலும் செய்திகள்
திறக்கப்படாத பள்ளி கழிவறை மாணவ, மாணவிகள் அவதி
19-Oct-2024
தார்சாலை அமைக்க வேண்டும்நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பயர் ஊராட்சியில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொளஞ்சி, திருப்பயர்.கழிவறை வசதி தேவைவிருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கழிவறை வசதியின்றி, அங்கு வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கந்தசாமி, அடரி.
19-Oct-2024