உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி;

பயணியர் நிழற்குடை தேவைபரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டியில், பயணியர் நிழற்குடை இல்லாததால், மழை மற்றும் வெயில் காலங்களில் திறந்தவெளியில் காத்திருந்து பயணிகள் அவதியடைகின்றனர். ஜெ. சுந்தரவேல், பெரியகுமட்டி.போக்குவரத்து நெரிசல்விருத்தாசலம் பஸ் நிலையத்தின் வெளியே சாலையின் நடுவே பஸ் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.முருகன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை