மேலும் செய்திகள்
சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதி
18-Oct-2024
சாலையில் கும்மிருட்டுநடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.உதயகுமார், நடுவீரப்பட்டு.வழிகாட்டி பலகை தேவைபண்ருட்டி-மடப்பட்டு புதிய பைபாஸ் சாலையில், புதுப்பேட்டை, பண்ருட்டிக்கு செல்லும் சாலை இணைப்பில் ஊர் பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.செந்தில்குமார், பண்ருட்டி.காய்ந்த கிளைகளால் ஆபத்துவிருத்தாசலம் - சேலம் சாலையில், வேப்பூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையோர புளிய மரத்தின் கிளைகள் காய்ந்து போய் உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன விபத்துகளாகும் அபாயம் உள்ளது.மணிகண்டன், கீழக்குறிச்சி.கஞ்சா விற்பனை தடுக்கப்படுமாவேப்பூர் பகுதியின் பல்வேறு கிராமங்களில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதை தடுக்க போலீசார் தடுக்க வேண்டும்.கலை, ஆதியூர்.சுகாதார சீர்கேடுகருவேப்பிலங்குறிச்சியில் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. செல்வக்குமார், கருவேப்பிலங்குறிச்சி.
18-Oct-2024