மேலும் செய்திகள்
போக்குவரத்திற்கு இடையூறுபுளியமர கிளைகள் அகற்றம்
25-Mar-2025
விபத்து அபாயம் விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்களால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சந்தோஷ், விருத்தாசலம்.போக்குவரத்துக்கு இடையூறு கடலுார் கூத்தப்பாக்கம் மெயின்ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.லட்சுமணன், கடலுார்.
25-Mar-2025