உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

சிக்னல் அமைக்க தேவை சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் நான்குமுனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும். மாதவன், அள்ளூர். விபத்து தடுக்கப்படுமா? கடலுார்-பண்ருட்டி சாலையில், திருமானிக் குழியில் வளைவில் விபத்து தடுப்பு எச்சரிக்கை விளக்குகளை சரி செய்ய வேண்டும். பிரசன்னா, திருமானிக்குழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி