உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடிக்கடி விபத்து

அடிக்கடி விபத்து

அடிக்கடி விபத்து விருத்தாசலம் - கம்மாபுரம் நெடுஞ்சாலை, கார்குடல் பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் பேரிகார்டுகள் வைக்க வேண்டும். - நெடுமாறன், விருத்தாசலம். பக்தர்கள் அவதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வடக்கு கோபுர வாசலில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பக்தர்கள் அவதியடைகின்றனர். - செந்தில்குமார், விருத்தாசலம். - மெகா சைஸ் பள்ளம் கடலுார் சிதம்பரம் சாலையில், பழைய துறைமுகம் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் அருகே சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது. -முத்துக்குமரன், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !