உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குரங்குகள் தொல்லையால் அவதி

குரங்குகள் தொல்லையால் அவதி

குரங்குகள் தொல்லையால் அவதி புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கரன், வில்லியநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !