உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு வார விழா பட்டிமன்றம்

கூட்டுறவு வார விழா பட்டிமன்றம்

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடந்தது.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். 'கூட்டுறவு சேவைகள் முழுமை பெற்று விட்டதா, இன்னும் தேவைப்படுகிறதா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் பத்மநாபன், கடலுார் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் ஜானகிராஜா உட்பட பல பேச்சாளர்கள் பேசினர். நிகழ்ச்சியில் சரக துணை பதிவாளர்கள் துரைசாமி, ரங்கநாதன் பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் இம்தியாஸ் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை