உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலைக்கு தோண்டிய பள்ளத்தால் போன் இணைப்புகள் துண்டிப்பு

சாலைக்கு தோண்டிய பள்ளத்தால் போன் இணைப்புகள் துண்டிப்பு

கிள்ளை : சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம் சாலை சரிசெய்யாததால் தொலை பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த கொடிப்பள்ளம் தொலைபேசி கிளை நிலையத்தின் கட்டுப்பாட்டில் கிள்ளை ரயில் நிலையம் மற்றும் பின்னத்தூர் கிழக்கு, மேற்கு கொடிப்பள்ளம் சுற்றுப்பகுதியில் வீடுகளுக்கு தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரநாதன்பேட்டையில் இருந்து மேலச்சாவடி வரை சாலை சரி செய்ய தோண்டிய பள்ளத்தால் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இணைப்பு பெற்றவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை உடன் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை