மேலும் செய்திகள்
முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு பரிசு
02-Jun-2025
சிதம்பரம் : சிதம்பரம் ஆனிதிருமஞ்சன தரிசன விழாவில், சோழர் சமூக நல அறக்கட்டளை சார்பில் 28 ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது, தெற்கு வீதியில் நடந்த அன்னதான நிகழ்விற்கு அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். சேலம் ஆர்.ஆர்.பிரியாணி குழும தலைவர் தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்வில் ஒருங்கிணைப்பு குழு திருமேனி, சிவராமசோழகனார், மற்றும் அண்ணாதுரை, முத்துக்குமரன், பா.ம.க., நகர தலைவர் அருண்குமார், திருவேங்கடம், பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
02-Jun-2025