உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தில், அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை