உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இனிப்பு வழங்கல்

இனிப்பு வழங்கல்

விருத்தாசலம்: இந்திய ஐக்கிய கம்யூ., கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் 115வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமை தாங்கினார். ராஜசேகர், ஐயப்பன், ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி தீபா தனசேகரன் ஆகியோர் படத்தை திறந்து வைத்து, இனிப்பு வழங்கினர். இளந்திரையன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ