உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரிடர் கால மீட்பு விழிப்புணர்வு

பேரிடர் கால மீட்பு விழிப்புணர்வு

கடலுார்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால மீட்பு பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., அபிநயா, தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ