உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவிகளுக்கு சைக்கள் வழங்கல்;

மாணவிகளுக்கு சைக்கள் வழங்கல்;

சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் சைக்கிள் வழங்கப்பட்டது.பள்ளி தாளாளர் அகஸ்டின் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன், மூத்த தமிழாசிரியர் ஜான்அருள்பீட்டர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வராசு வரவேற்றார். பிளஸ்1 மாணவிகள் 86 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.தமிழாசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை