மூதாட்டியின் கண்கள் தானம்
புவனகிரி: புவனகிரி சின்ன தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் காவேரி அம்மாள்,107; இவர் தனது மகனுடன் வசித்து வந்தவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தர். அவரது குடும்பத்தினர்களின் விருப்பத்தின் பேரில், புவனகிரி அரிமா சங்கத்தினர் விரைந்து சென்று புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனை டாக்டர் குழுவினர்களின் ஒத்துழைப்புடன் கண்களை தானமக பெற்று மருத்துவமனைக்கு வழங்கினார்.