உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழையால் பாதித்த 2,000 பேருக்கு நிவாரணம் டாக்டர் பிரவீன் அய்யப்பன் வழங்கல்

மழையால் பாதித்த 2,000 பேருக்கு நிவாரணம் டாக்டர் பிரவீன் அய்யப்பன் வழங்கல்

கடலுார் : கடலுார் ஒன்றிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் நிவாரண உதவி வழங்கினார். கடலுார் அடுத்த நல்லாத்துார், செல்லஞ்சேரி ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கனமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின் பேரில், டாக்டர் பிரவீன் அய்யப்பன், நிவாரண உதவி மற்றும் உணவு வழங்கினார்.ஊராட்சி தலைவர்கள் வெங்கடேஸ்வரி சரவணன், தமிழரசி பிரகாஷ், கனகராஜ், நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், நிர்வாகிகள் கமலக்கண்ணன், மணிவண்ணன், உமாபதி, ஜானகிராமன், ராமகிருஷ்ணன், ராம்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை