மேலும் செய்திகள்
தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை
04-Oct-2026
பண்ருட்டி: மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.: பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் ஐயப்பன்,38; டிரைவர்; திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஐயப்பனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. அதில் விரக்தியடைந்த ஐயப்பன், நேற்றுமுன்தினம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை பண்ருட்டி அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் , மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகி்னறனர்.
04-Oct-2026