உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

கடலுார் : கடலுார் போலீஸ் டி.எஸ்.பி.,யாக இருந்த பிரபு, சென்னை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் கடலுாருக்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை