உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திட்டக்குடி: திட்டக்குடியில் இன்று மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடக்கிறது.திட்டக்குடி கோட்ட மின்துறை செயற்பொறியாளர் கரிகால்சோழன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திட்டக்குடி மெயின்ரோடு, தர்மகுடிகாட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று (19ம் தேதி) காலை 11:00 மணி முதல் 1:00 வரை, மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதுார், வேப்பூர் உபகோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர், குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் கூறி நிவர்த்தி பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை