மேலும் செய்திகள்
மொபட் திருட்டு
06-Apr-2025
வடலூர்,; அடையாளம் தெரியாத அரசு பஸ் மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்வடலூர், ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம், 63. இவர் இரு தினங்களுக்கு முன் மருந்து வாங்குவதற்காக, பைக்கில் வடலூர்- பண்ருட்டி நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது பின்புறம் வேகமாக வந்த அரசு பஸ் ஒன்று மோதியதில், அவர் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து முதியவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
06-Apr-2025