உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தேர்தலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேர்தலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மந்தாரக்குப்பம், ஊமங்கலம், அரசக்குழி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம், 100 சதவீதம் ஓட்டுப்போடுவது குறித்து துண்டு பிரசுரங்களை வருவாய் ஆய்வாளர் ராஜதுரைவழங்கினார். மேலும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் வரும் சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க,விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வி.ஏ.ஒ., பிரேம்குமார், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை