மேலும் செய்திகள்
செம்மையான வாக்காளர் பட்டியல் சாத்தியமா?
11-Nov-2024
இளம் வாக்காளர்களை அதிகம் சேர்க்க முடிவு
14-Nov-2024
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து ஒட்டு சாவடிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் 18 வயதுடைய இளம் வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒட்டு சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். தேர்தலில் போது இளம் வாக்காளர்கள் ஒட்டு மிகவும் முக்கியமனதாக கருதப்படுவதால் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். மேலும் வாக்காளர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்களின் கட்சி தலைமைக்கு புதிய வாக்காளர்கள் சேர்க்கை குறித்து வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்
11-Nov-2024
14-Nov-2024