உள்ளூர் செய்திகள்

கண் தானம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம், 70; உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்தனர். அதையடுத்து, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் சுதா தலைமையிலான மருத்துவ குழு வினர் சுந்தரத்தின் கண்களை தானமாக பெற்றனர். அரிமா தலைவர் கந்தசாமி உள்ளிட்ட அரிமா சங்க நிர் வாகிகள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி