உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ தடுப்பு செயல்முறை

தீ தடுப்பு செயல்முறை

மந்தாரக்குப்பம் : கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சுதர்சனா தலைமை தாங்கினார். விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர், தீ விபத்தை தடுப்பது எப்படி, பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி