உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /   தீ பாதுகாப்பு விழிப்புணர்வு 

  தீ பாதுகாப்பு விழிப்புணர்வு 

பண்ருட்டி: பண்ருட்டியில், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நடந்தது. பண்ருட்டி தீயணைப்பு நிலைய மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், நிலைய அலுவலகத்தில் தீ தடுப்பு நேற்று முன்தினம் துவங்கி, நேற்று வரை நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீ தடுப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் நகரத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தீ தடுப்பு குறித்த ஆவலுடன் செயல் விளக்கத்தை கேட்டு அறிந்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை