மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
10-Jul-2025
கடலுார்: கடலுார் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பல் மருத்துவ சிகிச்சை சுகன்யா டென்டல் கிளினிக்கில் நேற்று நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் செல்வரங்கம் வரவேற்றார். ஜெனார்த்தனம், சண்முகம், தமிழரசன், செல்வம், மனோகர் பங்கேற்றனர். ஏராளமானோர் பல் சோதனை செய்து கொண்டனர்.
10-Jul-2025