உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வானமாதேவியில் இலவச மருத்துவ முகாம்

வானமாதேவியில் இலவச மருத்துவ முகாம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவியில் என்.எம்.சி.டி., தொண்டு நிறுவனமும், ஏ.எம்.எம்., பவுண்டேஷன் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.முகாமை ஊராட்சி தலைவர் துரைராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர் மன்மோகன்,துணைத்தலைவர் குணசேரகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.என்.எம்.சி.டி.,ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். முகாமில் சர்க்கரை அளவு, ரத்தகொதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை