உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனித்திறன் போட்டியில் அரசு பள்ளி மாணவி வெற்றி

தனித்திறன் போட்டியில் அரசு பள்ளி மாணவி வெற்றி

பரங்கிப்பேட்டை: தனித்திறன் போட்டியில், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி மூன்றாம் இடம் பிடித்து, வெற்றிப்பெற்றார். கடலுார் மாவட்ட அளவிலான தனித்திறன் விளையாட்டுப்போட்டி நெய்வேலில், நடந்தது. இப்போட்டியில், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி தனித்திறன் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றிப்பெற்றார். வெற்றிப்பெற்ற மாணவியை, உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்மணி,வெற்றிவேந்தன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி