உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகரிஷி பள்ளியில் பட்டமளிப்பு

மகரிஷி பள்ளியில் பட்டமளிப்பு

நெய்வேலி : நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் தேவி முன்னிலை வகித்தனர். பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஹாஷினி வரவேற்றார்.பள்ளியில் பயிலும் மழலையர்களுக்கு பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் பட்டங்களை வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை