உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி பள்ளியில் பட்டமளிப்பு விழா

சரஸ்வதி பள்ளியில் பட்டமளிப்பு விழா

சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 2024--25ம் ஆண்டிற்கான மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். முதல்வர் ரேணுகா வரவேற்றார். விழாவில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ