உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு

பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு

பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, நான் முதல்வன் உயர்கல்விவழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டிகையேடு வழங்கி, நான் முதல்வன் திட்டம் பற்றி விளக்கி பேசினார்.நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் பனிமொழி, ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஆசிரியர் செயலாளர் கண்ணன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ