உள்ளூர் செய்திகள்

குருபூஜை விழா 

சிதம்பரம் : சிதம்பரம் தொண்டை மண்டலம் 63 மூவர் குறுபூஜை மடத்தில் குருபூஜை விழா நடந்தது.சிதம்பரம் தொண்டை மண்டலம் 63 மூவர் குருபூஜை மடத்தில், காரைக்கால் அம்மையார், குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரசித்த ஹோமம் நடைபெற்றது. இதில் பரம்பரை நிர்வாகி ஞானவேல், குஞ்சித பாதம், குமரவேல், செந்தில்குமார், சந்திர பாலசுப்பிரமணியன், விஷ்வ இந்து பரிஷித் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், நடராஜ தீட்சிதர், கணேஷ் தீட்சிதர் உள்ளிட்ட ஆன்மீக அன்பர்கள் பலர் பங்கேற்றனர். முத்து கணேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை