மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
13-Dec-2024
குருபூஜை விழா
14-Dec-2024
கடலுார்; கடலுார், புதுப்பாளையம் பகவந்த சுவாமிகள் மடாலயத்தில் 135வது ஆண்டு குரு பூஜை நாளை நடக்கிறது.கடலுார், புதுப்பாளையம் பகவந்த சுவாமிகள் மடாலயத்தில் 135வது ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு நேற்று காலை, மாலை சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு ஆராதனை நடந்தது.இன்று (24ம் தேதி) காலை, மாலை சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு ஆராதனை நடக்கிறது. நாளை (25ம் தேதி) காலை 9:00 மணி முதல், 11:00 மணி வரை மகா அபிேஷகம், 12:00 மணிக்கு தீபாராதனை, 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தேவார இசை நிகழ்ச்சி, இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
13-Dec-2024
14-Dec-2024