உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த ஒறையூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்,56; இவர் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடைசெய்த ஹான்ஸ் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் புதுப்பேட்டை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 105 ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்து, பழனிவேல் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி