மேலும் செய்திகள்
டோல்கேட் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது
20-Mar-2025
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம், 54; என்பவர் தனது பெட்டிக்கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது 56 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
20-Mar-2025