உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது

குறிஞ்சிப்பாடி: ஹான்ஸ் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர் குறிஞ்சிப்பாடி சப்இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று, வெங்கடாம்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டு விற்பனை செய்து வருவது தெரியவந்தது. ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரவி, 55; என்பவரை போலீசார் கைது செய்து கடையில் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !