உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி

நெய்வேலி: நெய்வேலியில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, என்.எல்.சி., அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவர் நிதியுதவி வழங்கினார்.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21, முருகன் சதுரம் தெருவில் நேற்று முன்தினம் இரவு தீபாவளி பட்டாசு தீப்பொறி பட்டு அலுமேலு என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. தகவலறிந்த என்.எல்.சி., அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவர் வெற்றிவேல், ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.நெய்வேலியில் தீ விபத்தில் பாதித்த குடும்பத்திருக்கு என்.எல்.சி., _ அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவர் வெற்றிவேல் நிதயுதவி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை