மேலும் செய்திகள்
விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
20-Sep-2024
திட்டக்குடி: திட்டக்குடியில் இந்திய கம்யூ., மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கிளை செயலாளர் பிரகாஷ் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலா ளர்கள் முருகையன், உலக நாதன், விவசாய சங்க வட்ட தலைவர் சுந்தரவடிவேல் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், போத்திரமங்கலம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யும் இடத்தில் ஊராட்சி சார்பில் குளம் வெட்டும் பணியை கண்டிப்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடந்தது.
20-Sep-2024