உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பண்ருட்டி: காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றார்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பலராமன் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் பணிபுரிந்த நந்தகுமார் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ