உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

விருத்தாசலம்; விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார். விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முருகேசன் கடந்த டிசம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பின், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கவிதா, விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி