இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
சேத்தியாத்தோப்பு: -: சேத்தியாத்தோப்பு பதிய இன்ஸ்பெக்டராக பிரேம்ஆனந்த் பொறுப்பேற்றுக்கொண்டார். சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார் . இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, பிரேம்ஆனந்த் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.