உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜமாபந்தி விருந்து : எம்.எல்.ஏ., பங்கேற்பு

ஜமாபந்தி விருந்து : எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார்; அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, தி.மு.க., சார்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, நினைவு தினத்தையொட்டி தி.மு.க., சார்பில் கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.அப்போது, மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், இளைஞரணி பகுதி துணை அமைப்பாளர் சதீஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், நிர்வாகி செந்தில் உட்பட கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி