உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜமாபந்தி வரும் 13ம் தேதி துவக்கம்

ஜமாபந்தி வரும் 13ம் தேதி துவக்கம்

புவனகிரி: புவனகிரி தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி வரும் 13ம் தேதி துவங்குகிறது.புவனகிரி தாலுகா அலுவலகத்தில் வரும் 13ம் தேதி துவங்குகிறது. டி.ஆர்.ஓ., ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். முகாம் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களை தவிர்த்து வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.புவனகிரி தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம், தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட தேதி குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு, நேரில் மனுக்கள் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை