உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

கடலுார் : கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு கருப்பு பெல்ட் மற்றும் காரைக்காலில் நடந்த ஜாக்கி கின்னஸ் வேர்ல் ரெக்கார்ட் டபுள் நுஞ்சக் பயிற்சியில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை