தங்கம் வாங்க கைராசி நிறுவனம் பண்ருட்டி நியூ மீனா ஜீவல்லர்ஸ்
பண்ருட்டியில் 91.6 கே.டி.ம்., தங்க நகைகள் வாங்க சிறந்த நிறுவனமாக தாகூர் வீதியில் மீனா ஜீவல்லர்ஸ் திகழ்கிறது. இந்நிறுவனத்தில் 91.6 கே.டி.எம்.முத்திரையிடப்பட்ட தங்க நகைகள் புதுபுது டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாங்கும் தங்கத்தின் தரம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.தாகூர் வீதியில் உள்ள நியூ மீனா ஜீவல்லர்ஸ் நிறுவனம் ஏ.சி.வசதியுடன் அனைத்து தங்க நகைகள் , வெள்ளி நகைகள் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்ப ேஷாரூம் வசதி உள்ளது.இந்நிறவன நிறுவனர் திருவதிகை பத்மநாபன் செட்டியார். அவரது மகன் தேவராஜன் ஆகியோர் அனைவரிடமும் அன்பாக பழககூடியவர்கள் . இவர்களிடம் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்றுள்ளனர்.சுபமுகூர்த்தங்களுக்கு இங்கு நகை வாங்கினால் நகை சேரும் என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களிடம் உள்ளது. இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமாக ராஜாஜி சாலையில் விமலா கவரிங் மார்ட் டீலக்ஸ் அண்ட் ஏசி ேஷாரூம் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு கவரிங் நகைகள் அனைத்து விதமான டிசைன்களிலும் கிடைக்கிறது.