உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிஸ்டோ பள்ளியில் மழலையர் சேர்க்கை

அரிஸ்டோ பள்ளியில் மழலையர் சேர்க்கை

கடலுார்: கடலுார் அரிஸ்டோ ஸ்டார் ஷைன் மழலையர் பள்ளியில், விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. வித்யாரம்பத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற மழலையர்களை நெல்லில் அ...ஆ... எழுத்துக்களை எழுதி கற்றல் பணி துவக்கி வைக்கப்பட்டது. பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம் ஆகியோர் ப்ரி கே.ஜி.,-எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளுக்கான சேர்க்கையை துவக்கி வைத்தனர். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி