உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குபேரலிங்க வழிபாடு

குபேரலிங்க வழிபாடு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் 89ம் ஆண்டு சிவன் ஜெயந்தி விழா மற்றும் குபேரலிங்க வழிபாடு நடந்தது.பிரம்ம குமாரிகள் தியான இயக்கத்தின் சார்பில் நடந்த விழாவை வைத்திலிங்கம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பிரம்ம குமாரிகள் இயக்க கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, குபேரலிங்க வழிபாடு நடந்தது. விழாவில், ரவி, முருகன், ரேவதி, கோபால், குமார் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ