உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூதாமூர் சிவன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

பூதாமூர் சிவன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

விருத்தாசலம் : விருத்தாசலம், பூதாமூர் இந்திரலிங்கம் எனும் சுவர்ணகடேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.கும்பாபிேஷக பூஜை நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, மணிமுக்தாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, புண்ணியாவாகனம், வாஸ்துபூஜை நடந்தது. இன்று மகா கணபதி பூஜையுடன் முதல்கால யாக பூஜை துவங்குகிறது. மாலை இரண்டாம் கால பூஜையும், மகா தீபாராதனை நடக்கிறது.நாளை 9ம் தேதி காலை கோ பூஜை, நாடி சந்தானம், மகா அபிேஷகம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, சுவர்ணகடேஸ்வரர் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி