உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

கடலுார்; தேவனாம்பட்டினம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடலுார் தேவனாம்பட்டினம், திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை