மேலும் செய்திகள்
செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
08-Nov-2025
கடலுார்: செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷகம் இன்று நடக்கிறது. கடலுார் ஆல்பேட்டை செந்தாமரை நகர், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை வாஸ்து சாந்தி பூஜை, யாக சாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 7:30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். நாளை மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கி 48 நாட்களுக்கு நடக்க உள்ளது.
08-Nov-2025